Friday, June 01, 2007

சிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

நம்ம பினாத்தலார் சிவாஜி படத்தை விமர்சனம் பன்றதுக்கு ஒரு மென்பொருள் போட்டாரே அதுல ட்ரை பன்னினதில் வந்த ரிசல்ட் இதுதான்.. அந்த சிவாஜியை எங்களிடம் இருந்து அந்த சிவாஜிதான் காத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது :)

சும்மா ஜாலிக்கு ..

5 comments:

VSK said...

உங்களோட மன அரிப்பையும், ஆற்றாமையையும் காட்டிக் கொள்ள உங்க பதிவை விட்டா உங்களுக்கு வேறென்ன கதி?

தீத்துக்கோங்க!
நல்லா தீத்துக்கோங்க!

பெ.மஹேந்திரன் தி பாஸ்!

உங்கள் நண்பன்(சரா) said...

சில நாட்களுக்குமுன் ஏன் அதிகம் பதிவிடவில்லை என்று கேட்டதற்கு வேலைப்பழு அதிகம் ,வாங்குற காசுக்கு வேலை பாக்க வேண்டாமா?னு கேட்ட!
இப்பொழுதெல்லாம் தினமும் குறைந்தது 2 பதிவாவது போடுற!:)))))
(கோவி இத என்னனு கேட்க மாட்டீங்களா?)

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

அலோ சரா கொஞ்ச நாளுக்கு முன்னே நேரம் கிடைக்கலை வேலை அதிகம் இப்போ நெட் கபேல வேலை 24 மணியும் ஆ"ண்" லைன் அதனால ஒரு நாளைக்கு 2 என்னா 20 கூட போடலாம் :)

ஆன் லைன்ல இருந்தா ஜி டாக்கில் அழைக்கவும் :)

பினாத்தல் சுரேஷ் said...

விளம்பரத்துக்கு நன்றி மகேந்திரன். ஒரு லின்க் தந்திருக்கக்கூடாதா :-)

Anonymous said...

I remember somewhere reading in the blogs.. there can be only two types of people in TamilNadu, those who like rajini and those who dont... This seems to explain it...